பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசே...
News
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி!
மின்சார விநியோகம் குறித்து அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளினையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.