பாலமுனை விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
News

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் சமது முபாரிஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.