வேலைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தந்தை: சம்மாந்துறையில் காண...
News
வேலைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தந்தை: சம்மாந்துறையில் காணாமல் போன நபரைத் தேடும் குடும்பத்தினர்!
அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறை பகுதியினை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளினுடைய தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரினது மனைவி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் நபர் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் அவரினை தேடி வருகின்றனர்.
காணாமல் போன அமீர் அலி பாரிஸ் குறித்து தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் அல்லது அவரினை எங்காவது கண்டவர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினை +94 67 226 0222 என்கின்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
தில்சாத் பர்வீஸ்