பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம்: சந்தேகநபர்களுக்கு வி...
News
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
தெல்தெனியவில் கார் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த கொலைச் சம்பவத்தோடு, தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியினுடைய பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையினுடைய சாரதி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதினை அடுத்து, நீதவானால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.