New Updates! Fresh news just arrived.

ஈரான் தாக்குதலின் பின்னர் பஹ்ரைன் கிடங்கில் தீ விபத்து! -...

News

ஈரான் தாக்குதலின் பின்னர் பஹ்ரைன் கிடங்கில் தீ விபத்து!

March 20, 2026 9:59 am
ஈரான் தாக்குதலின் பின்னர் பஹ்ரைன் கிடங்கில் தீ விபத்து!
பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு நிறுவன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, “ஈரானிய தாக்குதலின் விளைவாக விழுந்த சிதைவுகளால்” ஏற்பட்டதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்தை சிவில் பாதுகாப்பு குழுக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், எந்த உயிரிழப்புகளும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதல் ட்ரோன் அல்லது ஏவுகணை மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து உள்துறை அமைச்சகம் தெளிவான தகவல் வழங்கவில்லை.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now