New Updates! Fresh news just arrived.

களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதி அறையில் தீ விபத்து! - G...

News

களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதி அறையில் தீ விபத்து!

November 3, 2026 2:06 pm
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதி அறையில் தீ விபத்து!
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (03) முற்பகல் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் குறித்த அறையிலிருந்த மாணவிகளின் அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அறைக்குள் மாணவர்கள் எவரும் இருந்திருக்கவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now