உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல்! - Gu...
News
உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல்!
கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.