New Updates! Fresh news just arrived.

வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

News

வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

July 21, 2026 8:26 pm
வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்துள்ளன

அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேச்சல் தரைகள், வயல் நிலங்கள் வயல் வேலிகள் எரிந்து நாசமாகிவருமின்றமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now