New Updates! Fresh news just arrived.

யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

News

யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

May 4, 2026 5:54 pm
யாழில் பறக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!
தமிழக தேர்தல் முடிவுகளானது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமானது முன்னணி வகிக்கிறது.

அந்தவகையில் தமிழகத்தில் விஜயின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் - காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now