அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக...
News
அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!
அத்தனகலு ஓயா மற்றும் ஊறுவல் ஓயா பள்ளத்தாக்குகளினுடைய தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறியளவிலான வௌ்ள நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்பாசனத் திணைக்களமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்ட அவதானிப்புகளினடிப்படையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வத்தளை, திவுலபிட்டிய மற்றும் மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா மற்றும் மினுவாங்கொடை, ஜா-எல, கடான போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் வௌ்ள அபாயம்குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.