முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் விளக்கமறியலில்
News

எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (05) முற்பகல் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.