New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு...

News

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

October 2, 2026 10:18 am
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, முன்னாள் அமைச்சர் இன்று (02) காலை இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now