New Updates! Fresh news just arrived.

ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைத...

News

ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

July 8, 2026 1:03 pm
ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now