New Updates! Fresh news just arrived.

ஊழல் குற்றச்சாட்டு: கைதான முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகும...

News

ஊழல் குற்றச்சாட்டு: கைதான முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை!

July 8, 2026 3:12 pm
ஊழல் குற்றச்சாட்டு: கைதான முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று பிரதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் இன்று (08) முற்பகல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now