முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது!
News
முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.