New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் வழக்கு ஒத்...

News

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் வழக்கு ஒத்திவைப்பு!

January 13, 2026 2:13 pm
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-trial conference) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (13) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now