New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை!

News

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை!

September 21, 2026 11:06 am
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பி​ல் சந்தேநபராக பெயரிடப்பட்டுள்ள விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now