New Updates! Fresh news just arrived.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று FCIDக்கு?

News

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று FCIDக்கு?

September 11, 2026 7:18 am
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று FCIDக்கு?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று FCIDயில் முன்னிலையாகி, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now