New Updates! Fresh news just arrived.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் முன்ன...

News

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

April 28, 2026 4:38 pm
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளினை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலத்தினை வழங்குவதற்காக, அவர் இன்று (28) முற்பகல் ஆணைக்குழுவிற்கு வருகைதந்துள்ளார்.

இதன்படி, குறித்த வாக்குமூலத்த்தினை வழங்கியதன் பின்னர் அவர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now