முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக...
News
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினை எதிர்வருகின்ற பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினுடைய லண்டன் பயணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.
விசாரணைகக்கு பின்னர் நீதவான் குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.