எரிபொருள் விலை உயர்வு: பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு...
News
எரிபொருள் விலை உயர்வு: பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை!
எரிபொருள் விலையானது நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த விலை உயர்வினை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களினை அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் கட்டணமானது அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினுடைய பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.