New Updates! Fresh news just arrived.

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் மீட்பு:...

News

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் மீட்பு: பருத்தித்துறை பெலிஸார் அதிரடி!

March 6, 2026 11:57 am
யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் மீட்பு: பருத்தித்துறை பெலிஸார் அதிரடி!
யாழில், பதுக்கல் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய், அதனை கொண்டுசெல்வதற்கு பயன்படுத்திய வாகனம் என்பன கைப்பற்றபட்டுள்ளதோடு, வாகனத்தினை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைப்பர்றப்பட்ட வாகனம் மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் வாகன சாரதியை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now