இன்று நள்ளிரவு முதல் கியூ.ஆர் குறியீட்டு முறைமை இன்றி எரி...
News
இன்று நள்ளிரவு முதல் கியூ.ஆர் குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18-ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த காலப்பகுதியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க நடைமுறை பின்பற்றபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும் குறித்த காலப்பகுதியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க நடைமுறை பின்பற்றபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்