கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 'கம்பஹா ஒஸ்மண்ட்' கைது...
News
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 'கம்பஹா ஒஸ்மண்ட்' கைது!
கணேமுல்ல சஞ்சீவ என்பவரினை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் "கம்பஹா ஒஸ்மண்ட்" என அழைக்கப்படுகின்ற ஒஸ்மண்ட் குணசேகர என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கியொன்றும், இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.