சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு - 7 ப...
News
சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு - 7 பேர் காயம்!
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
வெடிப்பில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தால் வைத்தியசாலை கட்டிடத்திற்கும் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.