ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை - இன்ற...
News
ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் இதோ
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப்பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தை தரவுகளின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
தங்கத்தைப் போன்றே வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான ஏற்றம் காணப்படுகிறது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.55 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.