அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
News

அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளினை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 2026 ஜனவரி மாதத்திற்கான முதலாவது கட்ட அஸ்வெசும நன்மைகளினைப் பெறும் மொத்தக் குடும்பங்களினுடைய எண்ணிக்கை 1,415,584 ஆகும்.
இதற்காக அரசாங்கம் 11,234,713,750.00 ரூபா நிதியினை செலவிட்டுள்ளதோடு , இரண்டாவது கட்ட அஸ்வெசும நன்மைகளினை பெறும் மொத்தக் குடும்பங்களினுடைய எண்ணிக்கை 248,454 ஆகும்.
அதற்காகமைவாக அரசாங்கம் 2,235,137,500.00 ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.