New Updates! Fresh news just arrived.

கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்! - ...

News

கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!

September 29, 2026 2:31 pm
கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் இணையவழி (Online) ஊடாக சாட்சியமளிப்பதற்காகவே அவர் நீதிமன்றத்தில்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now