தொழிற்சங்க போராட்டத்தை தொடரும் அரச வைத்தியர்கள்!
News

சுகாதார அமைச்சில் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளினை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது இதனை இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கடந்த இரண்டு நாட்களாக அரச வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பானது இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தனர்.
இருந்தபோதிலும் நாளை (26) தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.