New Updates! Fresh news just arrived.

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்: பிரதமர் அறிவிப்பு! -...

News

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்: பிரதமர் அறிவிப்பு!

January 7, 2026 10:42 am
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்: பிரதமர் அறிவிப்பு!
சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now