New Updates! Fresh news just arrived.

பொரளை மயானத்தை அண்டிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல...

News

பொரளை மயானத்தை அண்டிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

October 21, 2026 9:53 am
பொரளை மயானத்தை அண்டிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொரளை, டி.எஸ். சேனநாயக்க மாவத்தை மற்றும் மொடல் பாம் வீதி சந்திக்கு அருகில் உள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர்க் கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளமையே இந்த நிலைமைக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now