உயர்தர மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு
News

2025 ஆம் வருடத்திற்கான க.பொ.த உயர்தர (G.C.E. A/L) பரீட்சை மறுமதிப்பீடு (Re-correction) முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தமது மறுமதிப்பீட்டு பெறுபேறுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான
www.doenets.lk அத்தோடு www.results.exams.gov.lk ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்த அனைத்து மாணவ,மாணவிகளும் தங்களது பெறுபேறுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் நேரடியாகச் சரிபார்த்துக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.