காரமுனை மக்களின் காணி உரிமைக்காக நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா...
News
காரமுனை மக்களின் காணி உரிமைக்காக நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி. கேள்வி!
மட்டக்களப்பு மாவட்டம், காரமுனை கிராம மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக, இன்று (07) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(1)-ன் விசேட அதிகாரத்தின் கீழ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கேள்வியெழுப்பினார்.
இதன்போது, மக்களின் வாழ்வாதாரத்தையும் காணி உரிமையையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது, மக்களின் வாழ்வாதாரத்தையும் காணி உரிமையையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.