New Updates! Fresh news just arrived.

பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! - G...

News

பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

January 9, 2026 1:49 pm
பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறையினை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பானது மாவட்டத்தின் வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களதினால் வெளியிட்டுள்ள சமீபத்திய எதிர்வுகூறல்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிட்டுள்ள மண்சரிவு தொடர்பினால் விசேட எச்சரிக்கை அறிவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now