ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ந...
News
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை!
நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளையும் (05) மூடப்பட்டிருக்கும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள ஏனைய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள ஏனைய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.