நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
News

நுவரெலியா மாவட்டத்தின் சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
நுவரெலியா மாவட்ட கல்வி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.