ரியாத்தில் அராம்கோ ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதிகள் ...
News
ரியாத்தில் அராம்கோ ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதிகள் அறிவிப்பு!
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அராம்கோ எண்ணெய் ஆலையை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக யேமனின் ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.
யேமனின் சனா உள்ளிட்ட பகுதிகள் மீது சவூதி தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ரியாத்தில் அராம்கோ ஆலையொன்றுக்கு அருகில் புகை மற்றும் தீப்பிழம்புகள் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தாக்குதல் தொடர்பாக சவூதி அதிகாரிகளிடமிருந்து உடனடி உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
சவூதி அரேபியா மற்றும் ஹூதிகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.