ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்தவிதமான ஆதாரமும் இல்ல...
News
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை: ரஷ்யா அறிவிப்பு!
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தினையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
"ஈரான் அணு ஆயுதங்களினைத் தயாரிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையில், இந்தப் போரினை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரதானமான மற்றும் ஒரே காரணமும் அதுவேயாகும்," என்று லாவ்ரோவ் மேலும் குறிப்பிட்டார்.
ஈரான் மீது நடத்தப்படும் குறித்த தாக்குதல்களின் விளைவுகள் தற்பது பிராந்தியம் முழுவதும் உணரப்படுவதாகவும், குறிப்பாக அரபு நாடுகள் இதற்கான பொருளாதார ரீதியான பாதிப்புகளினை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மோதல்களினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்புகள் காரணமாக அண்டை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.