New Updates! Fresh news just arrived.

ஈரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு: டிரம்...

News

ஈரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு: டிரம்ப் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!

March 23, 2026 9:56 pm
ஈரான் மின் நிலையங்கள்  மீதான தாக்குதல் ஒத்திவைப்பு: டிரம்ப் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், ஈரானின் மின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

இந்த முடிவு குறித்து அவர் கூறுகையில், உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பிராந்தியத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, போரை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், இத்தகைய தாக்குதல்களை தவிர்க்கும் முடிவு பிராந்திய நிலைத்தன்மைக்கு சாதகமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now