New Updates! Fresh news just arrived.

இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின்தலைவர் விடுத்துள்ள...

News

இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின்தலைவர் விடுத்துள்ள விசேட அறிக்கை!

April 30, 2026 3:53 pm
இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின்தலைவர் விடுத்துள்ள விசேட அறிக்கை!
ஜனாதிபதி மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோரின் அழைப்பிற்கு இணங்கவே, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதாக எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணித்தலைவர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், நேற்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பொறுப்பை ஏற்கத் தீர்மானித்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை பின்வருமாறு:
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now