New Updates! Fresh news just arrived.

அதிவேக வீதிகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

News

அதிவேக வீதிகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

August 26, 2026 10:46 am
அதிவேக வீதிகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
தெற்கு, வெளிவட்ட மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் சில முக்கிய பகுதிகளில் தற்போது வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் பகுதி, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் பகுதி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவுப் பகுதி மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் பகுதிஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதிகளைக் கடந்து செல்லும் வாகன சாரதிகள் நிலைமையை கருத்திற்கொண்டு, அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now