ஆசிரியர் போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச...
News
ஆசிரியர் போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் சேவைக்காக அண்மையில் நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர் சேவைக்காக நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகளின் முடிவுகள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மொத்தமாக 23,006 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதில் வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 15,000 பேருக்கும், திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 8,006 பேருக்கும் நியமனக் கடிதங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம், ஆயிரக்கணக்கான புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளில் இணைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.