New Updates! Fresh news just arrived.

இறக்குமதி பால்மா விலை குறைப்பு!

News

இறக்குமதி பால்மா விலை குறைப்பு!

January 14, 2026 7:52 pm
இறக்குமதி பால்மா விலை குறைப்பு!
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலையினை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றினுடைய விலை 125 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், 400 கிராம் பால்மா பொதியொன்றினுடைய விலையினை 50 ரூபாவினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் குறித்த புதிய விலை அமுலாகும் எனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now