ஹோர்முஸ் ஜலசந்தியில் குறிவைக்கப்படும் ஒவ்வொரு கப்பலுக்கும...
News
ஹோர்முஸ் ஜலசந்தியில் குறிவைக்கப்படும் ஒவ்வொரு கப்பலுக்கும் ஈடாக, ஈரானிய பாலம் அல்லது மின் நிலையத்தை அமெரிக்கா தாக்கும்!
ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் ஒரு கப்பலைக் குறிவைக்கும் ஒவ்வொரு முறையும், அமெரிக்கா ஈரானில் உள்ள பாலம் அல்லது மின் நிலையத்தைத் தாக்குவோம் என தனது அச்சுறுத்தலை அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை மீண்டும் தெரிவித்துள்ளார். .
"ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை, ராக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்தவொரு சாதனம் அல்லது ஆயுதத்தின் மூலமாக ஒரு கப்பலைத் தாக்கும் போதெல்லாம், தெஹ்ரான் தலைநகரின் அருகிலோ அல்லது உள்ளேயோ அமைந்துள்ள பாலங்கள் அல்லது மின் நிலையங்களின் , மீது அமெரிக்கா குண்டு வீசி அழிக்கும்," என்று டிரம்ப் அவரது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.