New Updates! Fresh news just arrived.

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம்: பொலிஸாருக்கு விளக்...

News

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம்: பொலிஸாருக்கு விளக்கமறியல்!

January 25, 2026 4:47 pm
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம்: பொலிஸாருக்கு விளக்கமறியல்!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now