வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம் அதிகரிப்பு! - G...
News
வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம் அதிகரிப்பு!
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2025 ஓகஸ்ட் மாதத்தில் பதிவான 680.8 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்.
அதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான 8 மாதங்களில் மொத்தமாக 6,131 மில்லியன் டொலர் பணப் பரிமாற்றம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 5,116 மில்லியன் டொலர்கள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.