அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணம்: வெளியாகியுள்ள விபரம்! -...
News
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணம்: வெளியாகியுள்ள விபரம்!
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, சாதாரண சேவைகளுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,422 ரூபாவில் இருந்து 2,902 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு, அரை சொகுசு (Semi-Luxury)பேருந்து சேவைகளினுடைய குறைந்தபட்ச கட்டணமாக 44 ரூபா பேருந்து கட்டணமானது 51 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதோடு, அதன் அதிகபட்ச கட்டணமான 3,330 ரூபா பேருந்து கட்டணமானது 4,353 ரூபாவரைக்கும் அதிகரிக்கப்படவுள்ளது.
முழுமையான பேருந்து கட்டண விபரம் கீழே: