New Updates! Fresh news just arrived.

அதிகரித்த ஆசிரியர் சம்பளம் வங்கி கணக்குகளில் வைப்பு! - Gu...

News

அதிகரித்த ஆசிரியர் சம்பளம் வங்கி கணக்குகளில் வைப்பு!

January 20, 2026 8:52 pm
அதிகரித்த ஆசிரியர் சம்பளம் வங்கி கணக்குகளில் வைப்பு!
2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 2026-01-01 முதல் கல்விச் சேவை உட்பட அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதுடன், அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now