New Updates! Fresh news just arrived.

டிசம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு!

News

டிசம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு!

January 21, 2026 6:20 pm
டிசம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, கடந்த நவம்பர் மாதம் 2.4% ஆகக் இருந்த முதன்மை பணவீக்கமானது, டிசம்பர் மாதத்தில் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நவம்பர் மாதம் 3.6% ஆக இருந்த உணவு பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் 1.5% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 1.6% ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now