கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களுக்கும் விளக்கமற...
News
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களுக்கும் விளக்கமறியல்!
சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பிரதான தனியார் வங்கிகளினுடைய முகாமையாளர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அவர்களை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர்வருகின்ற ஓகஸ்ட் 20ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினுடைய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் குறித்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.